கடந்த 25 ஆம் திகதி நடைபெற்ற கையெழுத்து போராட்டத்தில் தமிழ் தேசியப் பேரவையினுடைய பொதுச் செயலாளர் கூறிய கருத்துக்கள் தமிழரசுக்கட்சியை அவமதித்து இருப்பதாக தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சிவிகே சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, தமிழ் தேசியப் பேரவையினர் தொடர்ச்சியாக தமிழரசுக்கட்சியை இழிவு படுத்தி வந்ததாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், இதற்கு முன்னர் இந்த விடயத்தை கண்டு கொள்ளாமல் வந்துள்ளோம்.ஆனால் இனிவரும் நாட்களில் அவ்வாறு இருக்கமாட்டோம் எனவும் சிவிகே சிவஞானம் கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
