Home முக்கியச் செய்திகள் பிரான்சில் ஈழத் தமிழ் குடும்பத்தின் முன்மாதிரிச் செயல்!

பிரான்சில் ஈழத் தமிழ் குடும்பத்தின் முன்மாதிரிச் செயல்!

0

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகள் ஊடாக சைக்கிளில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை கடந்து இனோசூரன் என்ற இளைஞன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த சைக்கிளில் பயணத்தை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், அவரின் பெற்றோர் இது தொடர்பில் மனம் திறந்த கருத்துக்களுடன் ஐபிசி தமிழின் உலகாளும் தமிழர்கள் நிகழ்ச்சி……. 

https://www.youtube.com/embed/GsPqoC7lTq0

NO COMMENTS

Exit mobile version