Home சினிமா No 1 இடத்திற்கு வந்த விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல்… ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

No 1 இடத்திற்கு வந்த விஜய் டிவியின் அய்யனார் துணை சீரியல்… ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?

0

அய்யனார் துணை

விஜய் டிவி, தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களால் கொண்டாடப்படும் தொலைக்காட்சிகளில் ஒன்று.

இதில் ரியாலிட்டி ஷோக்களை தாண்டி சீரியல்களிலும் கலக்கி வருகிறார்கள், இந்த டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியலுக்கும் தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

டிஆர்பி விவரம்

ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை ஆனால் அந்த வாரத்திற்கான சீரியல்களின் டிஆர்பி விவரம் வெளியாகிவிடும். அப்படி 42வது வாரத்திற்கான டிஆர்பி விவரம் வெளியாகியுள்ளது.

இதுநாள் வரை முதல் இடத்தில் இருந்து வந்த சிறகடிக்க ஆசை இப்போது 2வது இடத்திற்கு வந்துள்ளது, 7.81 புள்ளிகள் பெற்றுள்ளது. 2வது இடத்தில் இருந்து வந்த அய்யனார் துணை இந்த வாரம் முதல் இடத்திற்கு முன்னேறி வந்துள்ளது.

8.13 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட அய்யனார் துணை சீரியல் மிக விரைவிலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்றுவிட்டது.

சரி விஜய் டிவியில் கடந்த வாரம் ஒளிபரப்பான சீரியல்களில் டாப் 5 இடம் பிடித்த தொடர்களின் விவரத்தை காண்போம்.

  1. அய்யனார் துணை
  2. சிறகடிக்க ஆசை
  3. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
  4. சின்ன மருமகள்
  5. சிந்து பைரவி

NO COMMENTS

Exit mobile version