Home இலங்கை அரசியல் யாழில் இடம்பெற்ற சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம்

யாழில் இடம்பெற்ற சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம்

0

சர்வஜன அதிகார கூட்டணியின் முதலாவது அங்குரார்ப்பண தேர்தல் பிரசாரக் கூட்டம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெற்றுள்ளது.

குறித்த பொதுக்கூட்டம், யாழ்ப்பாணம் றக்கா வீதியில் உள்ள இளங்கதிர் சனசமூக நிலைய மைதானத்தில் இன்று (17.08.2024) மாலை  நடைபெற்றுள்ளது.

கூட்டத்தில், ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச (Wimal Weerawansa), உதய கம்மன்பில (Udaya Gammanpila), கெவிந்து
குமாரதுங்க, காமினி வலேபொட, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத்
உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

திலித் ஜயவீர

தாயக மக்கள் கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர (Thilith Jayaweera) நட்சத்திர சின்னத்தில்
இம்முறை சர்வசன அதிகார கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version