Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் : செயல் வடிவம் பெறுமா..!

தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபனம் : செயல் வடிவம் பெறுமா..!

0

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தமிழ் பொதுவேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன அறிக்கை வெளிவந்துள்ளது.

இந்த விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் அல்லது தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை என முழுமையாக முன்வைத்தே இந்த விஞ்ஞாபனம் வெளிவந்துள்ளது.

தெளிவான விளக்கங்கள் விஞ்ஞாபனத்தில் இடம்பெறவில்லை

எனினும் பொதுவாக்கெடுப்பு என்ற தீர்மானம் இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவில்லை.தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளை அரியநேத்திரன்(ariyanethran) பெற்றுக்கொண்டால் எவ்வாறான விடயங்களை முன்னெடுப்பார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் அந்த விஞ்ஞாபனத்தில் இடம்பெறவில்லை.

எனினும் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அவர்கள் எடுக்கப்போகும் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..! தமிழ் தேசிய பொது கட்டமைப்பு மக்கள் ஆணையை பெற்றுக்கொள்ளுமா…!

அது தொடர்பாக விரிவாக ஆராய்கிறது பார்வைகள்..

https://www.youtube.com/embed/YL6rcgveW7Q

NO COMMENTS

Exit mobile version