2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.
இதன்படி, வேட்புமனுக்கள் இன்று (9) முதல் செப்டெம்பர் 12 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இது தொடர்பான வேட்புமனுக்கள் காலி மாவட்ட செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening
Source: https://tamilwin.com/article/elpitiya-pradeshiya-sabha-elections-1725898260
