Home முக்கியச் செய்திகள் பிள்ளையானின் அதிரடி கைது : அம்பலமான பின்னணி

பிள்ளையானின் அதிரடி கைது : அம்பலமான பின்னணி

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் (Pillayan) எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது தற்போது சமூக வலைதளங்கள் உட்பட அரசியல் வட்டராத்தில் பாரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், அம்மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்த் (பிள்ளையான்) கைது செய்யப்பட்டுள்ளார். 

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பிள்ளையான் நேற்று (08) கைது செய்யப்பட்டுள்ளார்.

பிள்ளையானின் கைது சம்பந்தமாகக் கூறப்படுகின்ற பல விடயங்கள் பற்றி ஆராய்கின்றது ‘செய்திகளுக்கு அப்பால்’ என்கின்ற இந்த நிகழ்ச்சி:

https://www.youtube.com/embed/EwhiQKVUYKM

NO COMMENTS

Exit mobile version