Home முக்கியச் செய்திகள் Exclusive – எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் – பகிரங்கப்படுத்தும்...

Exclusive – எனது அடுத்தக்கட்ட நகர்வுகளை கேட்டு அச்சமடைந்த சுகாதார அமைச்சின் அதிகாரிகள் – பகிரங்கப்படுத்தும் வைத்தியர் அர்ச்சுனா

0

சுகாதார அமைச்சிற்குள் வைத்து என்னிடம் மூன்று மணித்தியால விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதன்போது, மூன்றாவது மணித்தியாலம் நான் என்னென்ன அடுத்து செய்யப் போகின்றேன் என்பதை கூறும்பொழுது அதனை பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், பின்னர் என்னை நீ எங்களது சிஸ்டத்திற்கு வேண்டும் என கூறினர் என்று வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா(Dr.Archuna) தெரிவித்தார்.

அந்த விசாரணைகளின் போது மீண்டும் போராட்ட காலத்தையே அவர்கள் எனக்கு நினைவுப்படுத்தினார்கள் என்றும் வைத்தியர் அர்ச்சுனா சுட்டிக்காட்டினார். 

லங்காசிறிக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதேவேளை,  மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு செல்வது தொடர்பிலும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

https://www.youtube.com/embed/BHSzsmYcJqc

NO COMMENTS

Exit mobile version