Home இலங்கை அரசியல் மகிந்த வீட்டில் குவிக்கப்பட்ட மக்களை வைத்து அநுர ஆட்சியை கவிழ்க்க சதி!

மகிந்த வீட்டில் குவிக்கப்பட்ட மக்களை வைத்து அநுர ஆட்சியை கவிழ்க்க சதி!

0

ராஜபக்சர்கள் உள்ளிட்ட தரப்பினர் தற்போது அநுர அரசுக்கு சவாலாக மாறியுள்ளனரா என்ற கேள்வி வெளிவர ஆரம்பித்துள்ளது.

அண்மைக்காலமாக விஜயராமவுக்கு செல்லும் மொட்டு ஆதரவாளர்களும், அங்கு நடைபெரும் சம்பவங்களும் மேற்கூறிய விடயங்களுக்கு காரணமாகின்றன.

மகிந்த தரப்பின் இந்த தந்திர அரசியல், அநுர அரசை கவிழ்க்க கட்டமைக்கப்படும் சதியா எனவும் நோக்கப்படுகிறது.

அவ்வாறிருக்கையில் மகிந்த ராஜபக்ச விஜயராமயவை விட்டு வெளியேறினால் அவரை ஆதரிக்க இந்நாட்டு மக்கள் காத்திருப்பதான பிம்பம் தற்போது கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, மகிந்த தரப்பு இவ்வாறான விடயங்களை வெளிப்படுத்துவதன் நோக்கம் மற்றும் இலக்கு யாதாக இருக்கும் என்பதை விரிவாக ஆராய்கிறது இன்றைய அதிர்வு நிகழ்ச்சி…

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் பெரிய சப்பரம்

https://www.youtube.com/embed/k1QsCAsU8n0

NO COMMENTS

Exit mobile version