Home இலங்கை குற்றம் முன்னாள் அமைச்சர் கெஹலிய கைது

முன்னாள் அமைச்சர் கெஹலிய கைது

0

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

 நீதிமன்றத்தில் முன்னிலை

இன்று (7) அவர் வாக்குமூலம் அளிக்க ஆணைக்குழு முன் முன்னிலையானபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.

NO COMMENTS

Exit mobile version