Home இலங்கை அரசியல் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தர் ருக்மன் சேனாநாயக்க காலமானார்

0

இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனாநாயக்கவின் பேரனும் முன்னாள் அமைச்சருமான ருக்மன் சேனாநாயக்க காலமானார்.

அவர் தனது 76ஆவது வயதில் இன்று (24.08.2024) காலமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ருக்மன் சேனாநாயக்க 2002ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை சுற்றாடல் மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சி

அத்துடன், ஐக்கிய தேசிய கட்சியின் முக்கியஸ்தராகவும் முன்னாள் அமைச்சர் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://tamilwin.com/article/former-minister-rukman-senanayake-passed-away-1724520416

NO COMMENTS

Exit mobile version