Home சினிமா கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கிறது.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

கேம் சேஞ்சர் படம் எப்படி இருக்கிறது.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம் இதோ

0

கேம் சேஞ்சர்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். இப்படத்தை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்துள்ளார்.

கியாரா அத்வானி மற்றும் அஞ்சலி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. யார் பாருங்க

பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்துள்ள இப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளனர்.

ஆம், அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி, படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம் வாங்க.

ரசிகர்கள் கூறிய விமர்சனம்

ராம் சரண், அஞ்சலி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும், ஷங்கர் அரசியல் குறித்து பேசிய விதம் நன்றாக இருந்தது, இது ஷங்கரின் கம் பேக் திரைப்படம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இது காலங்கடந்த பழைய கதைக்களம் என்றும் கூறியுள்ளனர். தேவையில்லாத பாடல்கள் திரைக்கதைக்கு கெடுகிறது என்றும் தெரிவித்துள்ளார்கள். 

NO COMMENTS

Exit mobile version