Home இலங்கை பொருளாதாரம் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி! உலக சந்தை நிலவரம்

இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சி! உலக சந்தை நிலவரம்

0

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி நேற்றைய தினம் 2.12 அமெரிக்க டொலராக இயற்கை எரிவாயுவின் விலை பதிவாகியுள்ளது.

இதேவேளை சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை நேற்றைய தினம் சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

விலை வீழ்ச்சி

உலக சந்தையில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.93 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அத்துடன் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.55 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.     

NO COMMENTS

Exit mobile version