Home முக்கியச் செய்திகள் உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்

உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை : இன்றைய தங்க விலை விபரம்

0

நேற்றுடன் (18) ஒப்பிடுகையில் இன்று (19) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.

அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1பவுன்) தங்கத்தின் விலை 201,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை  3,350 ரூபாவினால் அதிகரித்து 205,100 ரூபாவாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 184,950 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 3,100 ரூபா அதிகரித்து 188,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சித் தகவல்! விலையில் திடீர் மாற்றம்

முழு விபரம்

தங்க அலகு

தங்க விலை

24 கரட் 1 கிராம் ரூ.25,640
24 கரட் 8 கிராம் ரூ.205,100
22 கரட் 1 கிராம்  ரூ.23,510
22 கரட் 8 கிராம் ரூ.188,050
21 கரட் 1 கிராம்   ரூ.22,440
21 கரட் 8 கிராம்  ரூ. 179,500

கோவிலுக்கு நன்கொடையாக 20 பவுண் தங்க கிரீடத்தை அள்ளிக்கொடுத்த தம்பதி…எந்த கோவில் தெரியுமா!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

NO COMMENTS

Exit mobile version