Home சினிமா கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காக வந்த சந்தோஷ செய்தி… என்ன தெரியுமா?

கார்த்திகை தீபம் சீரியல் ரசிகர்களுக்காக வந்த சந்தோஷ செய்தி… என்ன தெரியுமா?

0

கார்த்திகை தீபம்

சன் டிவியில் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் சீரியல் என்றால் சிங்கப்பெண்ணே, விஜய் டிவியில் சிறகடிக்க ஆசை, அப்படி ஜீ தமிழில் எடுத்துக்கொண்டால் கார்த்திகை தீபம் சீரியல் தான் முதல் இடத்தில் உள்ளது.

தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியல் குறித்து தான் ஒரு ஸ்பெஷல் தகவல் வந்துள்ளது.

ஸ்பெஷல்

ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலின் முதல் பாகம் முடிவடைய அதே வேகத்தில் 2ம் பாகம் தொடங்கப்பட்டது.

90களில் கலக்கிய நடிகை நக்மாவா இது, 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க.. லேட்டஸ்ட் போட்டோ

கடந்த டிசம்பர் 2022ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சீரியல் 2 பாகங்களாக இதுவரை 827 எபிசோடுகள் வரை ஒளிபரப்பாகி உள்ளது.

நாளுக்கு நாள் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரசிகர்களுக்கு இப்போது ஒரு சந்தோஷ தகவல் வந்துள்ளது.

அதாவது இன்று முதல் கார்த்திகை தீபம் சீரியல் 1 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாம், இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஒளிபரப்பக இருக்கிறதாம். 

NO COMMENTS

Exit mobile version