Home இலங்கை அரசியல் ஆடம்பர ஹோட்டல்களில் கோட்டாபய: சாணக்கியன் விசனம்

ஆடம்பர ஹோட்டல்களில் கோட்டாபய: சாணக்கியன் விசனம்

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையை அழித்த கோட்டாபய ராஜபக்ச, தற்போது ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவருந்தி மகிழ்வதாக இலங்கைத் தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

2022ல் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட ராஜபக்ச, ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சாப்பிட்டு மகிழ்ந்ததை தான் பார்த்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல்

இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் மூன்று பிரதான வேட்பாளர்களும் இனவாதத்தை ஊக்குவிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இந்த தேர்தலில் இது ஒரு நல்ல அறிகுறியாகும் என்று சாணக்கியன் தெரிவித்துள்ளார்.  

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Sivaa Mayuri அவரால் எழுதப்பட்டு,
05 September, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில்
வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும்
இல்லை.

<!–


இந்த கட்டுரை தொடர்பில் ஏதேனும் மாற்றுக்கருத்து இருப்பின்,

–>

NO COMMENTS

Exit mobile version