96 படம் மூலமாக பிரபலம் ஆனவர் கௌரி கிஷன். அவர் தற்போது நடித்திருக்கும் Others என்ற படத்தின் நிகழ்ச்சியில் பேசும்போது யூடியுபர் ஒருவர் கேட்ட கேள்வியால் கடும் கோபமாகி வாக்குவாதம் செய்து இருக்கிறார்.
ஹீரோவிடம் செய்தியாளர் ‘ஹீரோயினை தூக்குனீங்களே அவங்க எடை எவ்வளவு’ என கேள்வி கேட்டிருக்கிறார்.
பதிலடி கொடுத்த நடிகை
இதனால் கோபமான நடிகை பதிலடி கொடுத்து இருக்கிறார். இது பாடி ஷேமிங் என சொல்லி இருக்கும் அவர் Stupid கேள்வி கேட்டதற்கு மன்னிப்பு கேட்கும்படி சொல்லி இருக்கிறார்.
இது பெரிய வாக்குவாதம் ஆன நிலையில் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
