Home இலங்கை பொருளாதாரம் அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை

0

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் சம்பள முற்பணம், சம்பளம், மற்றும் ஓய்வூதியம் வழங்குவதற்கான திகதிகளை நிதி அமைச்சு வெளியிட்டுள்ளது.

நிதி அமைச்சினால் நேற்று(07.12.2024) இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அரச உத்தியோகத்தர்கள்

குறித்த சுற்றறிக்கையில் அரச உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சுற்றறிக்கையில் ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நிதி வழங்கள் தொடர்பான திகதிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுற்றறிக்கையை பார்வையிட இங்கு கிளிக் செய்யவும் – https://www.treasury.gov.lk/api/file/db48f877-5968-4800-9d8e-d67063871542

NO COMMENTS

Exit mobile version