Home சினிமா இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா? குக் வித் கோமாளி 5 போட்டியாளர் தான்

இந்த போட்டோவில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா? குக் வித் கோமாளி 5 போட்டியாளர் தான்

0

தற்போது விஜய் டிவியில் குக் வித் கோமாளி ஷோவின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சினிமா, youtube, சின்னத்திரையில் பாப்புலராக இருக்கும் பல பிரபலங்கள் போட்டியாளர்களாக வந்திருக்கின்றனர்.

அப்படி போட்டியாளராக வந்திருக்கும் பிரபலத்தின் குழந்தை பருவ போட்டோ தான் இது. யார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

பாக்கியலட்சுமி கதையில் நெருடலான ட்விஸ்ட்.. முழு வில்லனாக மாறும் நடிகர் சதிஷ் வெளியிட்ட வீடியோ

இவர்தான்..

சூப்பர் சிங்கர் 9 புகழ் பாடகி பூஜா தான் இது. அவர் தற்போது குக் வித் கோமாளி 5ல் முக்கிய போட்டியாளராக கலந்துகொண்டு இருக்கிறார்.


குழந்தை பருவத்தில் அவர் அப்பா உடன் இருக்கும் போட்டோ தான் அது. 

NO COMMENTS

Exit mobile version