Home சினிமா வாயை திறந்த அம்மா,, கடும் அதிர்ச்சியில் குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

வாயை திறந்த அம்மா,, கடும் அதிர்ச்சியில் குணசேகரன்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ

0

சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரனை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என ஜனனி தீவிர முயற்சியில் இருக்கிறார்.

அவர் தப்பிவிடக்கூடாது என்பதால் குணசேகரன் பற்றி எல்லா உண்மையை தெரிந்த ஒருவர் வாக்குமூலம் கொடுத்தால் அவருக்கு நிச்சயம் தண்டனை பெற்று கொடுக்கலாம் என போலீஸ் கூறுகிறார்.

ஜனனியும் அதற்காக குணசேகரனின் அம்மாவிடம் பேசுகிறார்.

இன்றைய ப்ரோமோ

இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் குணசேகரன் நல்லவன் கிடையாது என அவரது அம்மா போலீசிடம் உண்மையை சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதை போன் மூலமாக கேட்டுக்கொண்டிருக்கும் குணசேகரன் கடும் அதிர்ச்சி ஆகிறார். ப்ரோமோவை பாருங்க. 

NO COMMENTS

Exit mobile version