ஐபிசி தமிழ் மற்றும் லங்காசிறி ஊடக அனுசரனை வழங்கும் மாபெரும் இசைநிகழ்ச்சி, “ஓஜி சம்பவம்” நாளை லண்டன் நகரில் வெடிக்கவுள்ளது.
இந்த இசை இரவில் இசையின் இளவரசன் ஜீவி பிரகாஷ் மனதை மயக்கும் இசை குரல்களான சைந்தவி, சுவேதா மோஹன், ஹரிசரனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அவர்கள் முந்தைய நிகழ்ச்சிகளில் கூட பாடாத புதிய சுவாரசியமான பாடல்களின் பட்டியலை இந்த நிகழ்ச்சிக்காக மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளனர்!
இசையை மட்டுமல்ல, உங்கள் இதயத்தையும் கலக்கப் போகும் இந்த நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்.
https://www.youtube.com/embed/NJqVGM5aBic
