Home ஏனையவை ஆன்மீகம் இன்பங்கள் நிலைத்து துன்பங்கள் நீங்க அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

இன்பங்கள் நிலைத்து துன்பங்கள் நீங்க அனைவருக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

0

தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாசைகளையும் நிறைவேற்றி சிறந்த எதிர்காலத்தை பெற்றுக்கொடுக்கும் ஆரம்பமாக அமையவேண்டும் என அனைத்து வாசகர்களுக்கும் தமது தீபாவளி வாழ்த்துக்களை தமிழ்வின் ஊடகம் தெரிவித்துக்கொள்கிறது.

இருளில் இருந்து அறிவு, ஞானம் மற்றும் உண்மை அத்துடன், பிரிவிலிருந்து, ஒற்றுமை, விரக்தியிலிருந்து, நம்பிக்கை என்பவற்றை இந்த நன்னாள் நமக்கு நினைவூட்டட்டும்.

இன்பங்கள் நிலைத்து,. துன்பங்கள் நீங்கி,.. எல்லா மனிதரும் சமன் என்ற அறம் வெல்லவும் அநீதி தோற்கவும் ஓர் அடையாளத்திருநாளாக திகழும் தீபாவளித்திருநாளை நம்பிக்கையுடன் வரவேற்போம்.

தீபத்திருநாளை கொண்டாடும் எமது தமிழ்வின் வாசகர்களுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் தமிழ்வின் இணைய குழுமம் பெருமை கொள்கின்றது.

இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்!

NO COMMENTS

Exit mobile version