Home இலங்கை அரசியல் அநுரவின் கட்சிக்கு கிடைத்த ஹெட்ரிக் குலுக்கல் வெற்றி

அநுரவின் கட்சிக்கு கிடைத்த ஹெட்ரிக் குலுக்கல் வெற்றி

0

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் மூன்று
சபைகளில் குலுக்கல் மூலம் தலைமைப் பொறுப்பை பெற்றுள்ளது.

ஏற்கனவே, மடகம மற்றும் தெஹியோவிட்ட பிரதேச சபைகளில், இரண்டு கட்சிகளுக்கு
இடையிலான தவிசாளர் தெரிவு வாக்கெடுப்பின்போது, சமமான வாக்குகள் கிடைத்தமையால்,
குலுக்கல் மூலம் தேசிய மக்கள் சக்திக்கு தவிசாளர் பொறுப்பு கிடைத்தது.

இந்தநிலையில் சொரோனாதொட்ட பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்திக்கு
குலுக்கல் மூலம் தவிசாளர் பொறுப்பு கிடைத்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version