விஜய் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்கள் பஞ்சமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது.
சன் டிவி தான் சீரியல்களில் கெத்து காட்டும் ஆனால் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இப்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பழைய ஹிட் தொடர்கள் மீண்டும் Re Telecast ஆக உள்ளதாம்.
வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா
Re Telecast
தற்போது என்ன தகவல் என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி செம ஹிட்டான தென்றல் வந்து என்னைத் தொடும் மற்றும் முத்தழகு சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
ஆனால் விஜய் டிவியில் இல்லை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறதாம், ஆனால் எப்போது என்ற விவரங்கள் வெளியாகவில்லை.
