Home இலங்கை அரசியல் மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்த சுகாதார அமைச்சர்

0

மன்னார் (Mannar) மாவட்ட வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ச (Nalinda Jayatissa) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த விஜயமானது நேற்று (24.04.2025) மாலை 5:00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையின் பல விடயங்கள் 

விஜயத்தின் போது நலிந்த ஜெயதிஸ்ச வைத்தியசாலைக்கான கதிரியக்க இயந்திரத்தினை வழங்கி வைத்துள்ளார்.

கலந்துரையாடலில் வைத்தியசாலையின் பல விடயங்கள் பேசப்பட்டதுடன்,  குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version