Home சினிமா 2025ஆம் ஆண்டு இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

2025ஆம் ஆண்டு இதுவரை தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்துள்ள படங்கள்.. டாப் 10 லிஸ்ட்

0

2025

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டு வெளியான படங்களின் வசூல் விவரங்களை வைத்து டாப் 10 லிஸ்ட் வெளிவரும்.

அதில் எந்த படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆவலுடன் காத்திருப்பார்கள்.

அந்த வகையில், இந்த ஆண்டின் இறுதிக்கு கிட்டத்தட்ட நாம் வந்துவிட்டோம். ஆகையால் 2025ஆம் ஆண்டு இதுவரை (நவம்பர் 18) வெளிவந்த திரைப்படங்களில், தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படங்கள் பற்றிய டாப் 10 லிஸ்ட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Netflix-ல் தவறவே விடக்கூடாத ‘Frankenstein’ திரை விமர்சனம்

டாப் 10

அதைப்பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கிறோம். வாங்க இந்த டாப் 10 லிஸ்டில் எந்த படம் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது என்று பார்க்கலாம்.

  1. குட் பேட் அக்லி
  2. கூலி
  3. விடாமுயற்சி / டிராகன்
  4. காந்தாரா சாப்டர் 1
  5. தலைவன் தலைவி
  6. டூரிஸ்ட் பேமிலி
  7. டியூட்
  8. மதராஸி
  9. மதகஜராஜா
  10. பைசன்

இதுவரை டாப் 10ல் உள்ள படங்கள் இதுவே. டிசம்பர் மாதம் இறுதியில் இந்த லிஸ்ட் மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

NO COMMENTS

Exit mobile version