Home சினிமா தொகுப்பாளினி கீர்த்தியா இது.. கண்கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

தொகுப்பாளினி கீர்த்தியா இது.. கண்கவரும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

0

 கீர்த்தி

கீர்த்தி என்பது நிஜ பெயர் ஆனால் அவரை மக்கள் கிகி என்று செல்லமாக அழைக்க அதுவே அவரது பெயராக மாறிவிட்டது.

தொகுப்பாளினி, மாடல், நடிகை என நிறைய விஷயங்களில் ஈடுபாடு காட்டி அசத்துபவர்.

இவர் நடிகர் சாந்தனு பாக்கியராவை காதலித்து திருமணம் செய்துகொண்டார், இருவரும் ஒன்றாக எடுத்து வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் படு வைரலாகும்.

தற்போது, கீர்த்தி அழகிய உடையில் இருக்கும் போட்டோஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ,     

NO COMMENTS

Exit mobile version