Home இலங்கை அரசியல் பதுளை பரப்புரைக் கூட்டத்தில் ரணிலை ஆதரித்து திரண்ட மக்கள்

பதுளை பரப்புரைக் கூட்டத்தில் ரணிலை ஆதரித்து திரண்ட மக்கள்

0

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும் வகையிலான தேர்தல் பிரசாரக் கூட்டமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.

குறித்த பரப்புரைக் கூட்டம் பதுளையில் நேற்று (16.09.2024)
திங்கட்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அமைச்சர் நிமல் சிறிபால டி
சில்வா, இராஜாங்க அமைச்சர்களான சாமர சம்பத் தஸநாயக்க, வடிவேல் சுரேஷ்,
நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்
தொண்டமான், முன்னாள் அமைச்சர்களான ஹரின் பெர்னாண்டோ, தலதா அத்துகோரள
உள்ளிட்டோர் உரையாற்றினர்.

பெருந்திரளான மக்கள்

இதன்போது, பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version