Home இலங்கை சமூகம் மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

மலையக தொடருந்து சேவையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு

0

மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளதாக தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடருந்து நேற்று(30) தடம் புரண்டுள்ளது.

காரணம்

இதன் காரணமாகவே மலையக தொடருந்து சேவையில் தடை ஏற்பட்டுள்ளது.

மேலும் தெமோதர தொடருந்து நிலையத்திற்கு அருகில் குறித்த தொடருந்து தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/impact-on-mountain-train-service-1725063453

NO COMMENTS

Exit mobile version