Home இலங்கை சமூகம் யாழ். நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

யாழ். நகர வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்

0

யாழ். மாநகர முதல்வர், பிரதி
முதல்வர், ஆணையாளர் மற்றும் உறுப்பினர்களுக்கும் இடையில் நகர அபிவிருத்தி மற்றும் நகரத்தில் வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் நேற்று (16.08.2025) காலை இடம்பெற்றது. 

கலந்துரையாடலில் முக்கியமான சில விடயங்கள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக யாழ். வணிகர் கழகம் நேற்று ஊடக ஆரோக்கிய ஒன்றை வெளியிட்டுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version