Home உலகம் சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்…! வெடித்த சர்ச்சை

சிறைக்குள் அடித்து கொல்லப்பட்டாரா இம்ரான் கான்…! வெடித்த சர்ச்சை

0

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறைக்குள் கொல்லப்பட்டதாக சர்ச்சைக்குரிய தகவல் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது.

அவர் சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குற்றச்சாட்டை பலுசிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் முன்வைத்துள்ளது.

இது தொடர்பில் தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு அமைச்சகம் இக்கருத்தை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version