Home இலங்கை அரசியல் இம்ரான் எம். பி திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்திற்கு கள விஜயம்

இம்ரான் எம். பி திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்திற்கு கள விஜயம்

0

Courtesy: H A Roshan

தொல்பொருள் தினைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டுள்ள திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதான அபிவிருத்தி பணிகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக திருகோணமலை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையுடன் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்(Imran Maharoof) இணைந்து கள விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

குறித்த கள விஜயமானது நேற்று(18.06.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தர மைதானம்

இதன்போது, மக்கேசர் விளையாட்டு மைதானத்தை சகல வசதிகளும் கொண்ட சர்வதேச தர விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/imran-mp-visit-to-trincomalee-mecaizer-stadium-1718741446

NO COMMENTS

Exit mobile version