இலங்கையில்(sri lanka) ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.இதில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் பிரதான மூன்று வேட்பாளர்களுக்கிடையே தான் கடும்போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு கடும்போட்டி நிலவும் மூன்று வேட்பாளர்களில் யாருக்கு இந்தியாவின் ஆதரவு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக இந்தியாவின்(india) ஆய்வாளர் ஒருவர் தனது எதிர்பார்க்கையை முன்வைத்துள்ளார். அவர் பகிர்ந்த விடயங்கள் காணொளியில்…
https://www.youtube.com/embed/NhiaVzNhWqA