Home முக்கியச் செய்திகள் இலங்கையை அடையத்துடிக்கும் மொசாட்: யூத இணையத்தின் அதிர்ச்சி தகவல்!!

இலங்கையை அடையத்துடிக்கும் மொசாட்: யூத இணையத்தின் அதிர்ச்சி தகவல்!!

0

இலங்கையில் யூதர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல திடுக்கிடும் தகவல்களை சமூக ஊடகங்களில் பேசி வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள் இந்த விவகாரத்தில் கடுமையான பிரயத்தனத்தை மேற்கொள்கிறார்கள்.

இந்த நிலையில், யூதர்களின் மிக முக்கியமான இணையமொன்று யூதர்கள் ஏன் இலங்கை செல்கிறார்கள் என்பது தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்களை தருகிறது.

இந்த விவாகரங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு…

 

https://www.youtube.com/embed/oXl5LjPignc

NO COMMENTS

Exit mobile version