இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது விஜயம் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெரும் என இந்திய தரப்புகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இராஜதந்திர உதவி
டிட்வா புயலால் இந்தியாவானது இராஜதந்திர ரீதியாக பல்வேறு உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.
இந்த நிலையில் பேரிடருக்குப் பிந்தைய மீட்புத் திட்டத்தில் ஒத்துழைப்புக்கான ஒரு தொகுப்பை இதன்போது அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
