Home இலங்கை அரசியல் கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி – கசியும் பிள்ளையான் இரகசியங்கள்

கைதின் பின் நடக்கும் விசாரணையில் கதி கலங்கும் இனியபாரதி – கசியும் பிள்ளையான் இரகசியங்கள்

0

இலங்கையில் தொடர்ச்சியாக கைதுகளும் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில் பிள்ளையானின் முக்கிய சகா கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர் தொடர்பான கடந்த காலத்தில் இடம்பெற்ற சம்பவம் தற்போது விசாரணை வலயத்தில் பார்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனை மிரட்டினார் என்ற குற்றச்சாட்டில் இனியபாரதி நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அந்தவழக்கு தொடர்பான சில விடயங்களும் தற்போது பேசப்படுகின்றன.

இந்த விடங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால், 

NO COMMENTS

Exit mobile version