அரசாங்கமே அரசாங்கத்தை விசாரிப்பது சாத்தியமற்றது என்பதால் தான் நாங்கள் சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைச் சம்பவங்களில் இராணுவத்திற்கும் தொடர்பு இருப்பதாக அசாத் மௌலானா குறிப்பிட்டிருந்தார்.
குற்றம் செய்தவர்களுக்கு எதிராக அவர்களே விசாரணை மேற்கொள்வது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.
எனவே, தான் நாங்களே சர்வதேச விசாரணையை கோரியிருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
