Home இலங்கை இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள ஈரானிய விமான நிறுவனம்

இலங்கைக்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ள ஈரானிய விமான நிறுவனம்

0

Courtesy: Sivaa Mayuri

ஈரான் நாட்டவர்களின் சுற்றுலா பயணங்களை அதிகரிப்பதற்காக, இரு நாடுகளுக்கும் இடையில் விமானங்களை இயக்குவதற்கு ஈரானிய விமான நிறுவனமான மஹான் ஏர் (Mahan Air) நிறுவனத்திற்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

2022 இல், இலங்கைக்கு அதிக சர்வதேச சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட நாடுகளில் ஈரான் 27ஆவது இடத்தைப் பிடித்திருந்தது.

யாழ். தெல்லிப்பழை பெண் மரணம்: தலைமறைவான மகன் கைது

உள்நாட்டு சேவைகள்

இது 2021 உடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கொண்டிருந்தது.இந்த நிலையில் மஹான் ஏர் என்பது ஈரானின் தெஹ்ரானில் உள்ள தனியாருக்கு சொந்தமான விமான நிறுவனம் ஆகும்.

இது தற்போது தூர கிழக்கு, மத்திய கிழக்கு, மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு திட்டமிடப்பட்ட உள்நாட்டு சேவைகள் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

மக்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்துள்ள அறிவுறுத்தல்

மும்பை – ஹைதரபாத் பலப்பரீட்சை: அணியின் பெருமைக்காக களமிறங்கிய மும்பை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

You may like this

NO COMMENTS

Exit mobile version