ஈரானை (Iran) பொறுத்தவரை அடுத்து வரும் 24 மணித்தியாலங்கள் என்பது மிக முக்கியமான காலம்.
அமெரிக்கா (USA), தனது தூதரக அதிகாரிகளை அந்த நாடுகளில் இருந்து படிப்படியாக மீள அழைத்து வருகிறது.
பல்வேறு குற்றச்சாட்டுகளோடு தனது நிலைப்பாட்டில் தெளிவாக நிற்பதாக காட்டிக் கொள்கிறது ஈரான்.
ஈரான் பேச்சுவார்த்தையின் போது காலத்தை இழுத்தடிப்பு செய்வதாகவும் அது தமக்கு அவமானகரமானது எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஒரு அழிவின் யுத்தத்தை ஈரான் மீது திணித்து விடுமா என்ற கேள்வியை முன் வைத்து அதற்கான பதிலையும் ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமான தலைமறைவு உறவுகள் தொடர்பிலும் பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு
https://www.youtube.com/embed/mHj4efKpUMQ
