Home முக்கியச் செய்திகள் யாழ்ப்பாண கலைஞனுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

யாழ்ப்பாண கலைஞனுக்கு அமெரிக்காவில் கிடைத்த கௌரவம்

0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புகழ் பூத்த நாதஸ்வர வித்துவான்களில் ஒருவரான பி. எஸ். பாலமுருகனுக்கு அமெரிக்க அரசின் இரண்டு உயரிய அங்கீகாரங்கள் கிடைத்து அவரை பெருமை கொள்ள வைத்துள்ளது.

 நியூயோர்க் மாநில செனட்டரான ஜெரமி கூனி மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர், ஜோ மொரெல்லே ஆகியோரிடமிருந்து இவ்விருதுகள் கிடைத்துள்ளன.

சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்த கலைஞன்

தமிழர்களின் இசை மரபுக்கு உலகப் புகழ் பெற்ற நாதஸ்வர வித்துவான் பி. எஸ். பாலமுருகன்,சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுத் தந்துள்ளதாகவே இவ்விருதுகள் நோக்கப்படுகின்றன.

  எல்லை கடந்த உழைப்பும், பண்பாட்டை தாங்கும் தியாகமும் இன்று உலகமெங்கும் பாராட்டைப் பெற்றிருக்கிறது,

NO COMMENTS

Exit mobile version