யாழில் முக்கிய வர்த்தகரும், இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சி. அச்சுதன் அவர்களின் மாமனாருமான சங்கரப்பிள்ளை கைலாசபிள்ளை (நவம்) காலமானார்.
இறுதிச் சடங்குகள்
இவர், நேற்று (24.11.2024) இயற்கை எய்தினார்.
அன்னாரது இறுதிச் சடங்குகள் இன்று (25) பிற்பகல் 2.00 மணியளவில் அன்னாரது 372, நாவலர் வீதி, யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்று கோம்பயன் இந்து மயானத்தில் தகன கிரியை மேற்கொள்ளப்பட்டுள்ளது.