Home முக்கியச் செய்திகள் சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களின் மோசடிகள்: அம்பலப்படுத்தும் காணொளி

சாவகச்சேரி வைத்தியசாலை வைத்தியர்களின் மோசடிகள்: அம்பலப்படுத்தும் காணொளி

0

யாழ். (jaffna) சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் தன்னை தனியார் வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்ய சொன்னதாக பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இதனால் அதிக பணம் செலவளித்து குருதி பரிசோதனையினை மேற்கொண்டதாகவும் குறித்த நோயாளி குறிப்பிட்டுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் குருதி பரிசோதனை செய்வதற்கான அனைத்து வசதிகளும் உள்ள நிலையில் தன்னை எதற்றாகா தனியார் வைத்தியசாலையில் பரிசோதனை செய்ய சொன்னார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பான ஆதாரங்களை கீழ்வரும் காணொளியில் காணலாம்…

NO COMMENTS

Exit mobile version