யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் திருவிழா இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில் எங்களுடைய பெண்களுக்கு சேலை கட்டுவதற்கு வகுப்பு எடுப்பது என்பது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் அழகாக இல்லை என அழகுசாதனைக்கலை நிபுணர் சூரியபிரதீபா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மதவாச்சியை தாண்டினால் எங்களுடைய பகுதியில் ஸ்பா(spa) என்பது இல்லவே இல்லை.
ஸ்பா என்ற சொல்லை வைத்துக் கொண்டு செய்கின்ற சில வேலைகளால் எங்களால் இந்தத் துறையை சரியாக கொண்டு போக முடியாத சூழல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்….
