Home சினிமா ஜன நாயகன் glimpse 24 மணி நேரத்தில் செய்த சாதனை! எத்தனை கோடி views தெரியுமா

ஜன நாயகன் glimpse 24 மணி நேரத்தில் செய்த சாதனை! எத்தனை கோடி views தெரியுமா

0

விஜய் நடித்து இருக்கும் ஜன நாயகன் படம் ஜனவரி 9, 2026 அன்று ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது. விஜய்யின் கடைசி படம் என்பதால்

விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக நேற்று ஜனநாயகன் படத்தின் glimpse வெளியானது.

24 மணி நேர சாதனை

இந்நிலையில் 24 மணி நேரத்தில் ஜனநாயகன் Glimpse செய்த சாதனை பற்றி அறிவிப்பு வந்திருக்கிறது.

24 மணி நேரத்தில் 32.4 மில்லியன் பார்வைகள் வந்திருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

மூன்று கோடிக்கும் மேல் பார்வைகள் பெற்று இருப்பது தான் கோலிவுட்டில் புது சாதனை என அவர்கள் கூறி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.  

NO COMMENTS

Exit mobile version