விஜய்யின் ஜனநாயகன் படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. நடிகர் விஜய்யின் கடைசி படம் இது என்பதால் அதை முதல் நாளே பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தற்போது UKவில் ஜனநாயகன் படத்தின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
24 மணி நேரத்தில் சாதனை
UK நாட்டில் முன்பதிவு தொடங்கிய 24 மணி நேரத்தில் 12700 டிக்கெட்டுக்கும் மேல் விற்பனை ஆகி இருக்கிறதாம்.
இதற்கு முன் லியோ படம் 24 மணி நேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகளை விற்றது தான் சாதனையாக இருந்தது. அதை தற்போது ஜனநாயகன் முந்தி இருக்கிறதாம்.
