Home சினிமா பிரபல இயக்குனரிடம் படம் பண்ணலாமா என கேட்ட ஜெயம் ரவி, அதன் பின் என்ன நடந்தது…...

பிரபல இயக்குனரிடம் படம் பண்ணலாமா என கேட்ட ஜெயம் ரவி, அதன் பின் என்ன நடந்தது… யார் அந்த இயக்குனர்

0

ஜெயம் ரவி

பட விஷயங்களை தாண்டி எந்த ஒரு பிரச்சனையிலும், சர்ச்சையிலும் சிக்காத ஒரு பிரபலம் ஜெயம் ரவி.

ஆனால் சமீபத்தில் இவர் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூற பல விமர்சனங்கள் எழுந்துவிட்டன.

இருவரும் நேரடியாக பேசி பிரச்சனையை தீர்த்துக்கொள்ளாமல் சமூக வலைதளங்களில் தங்களது தரப்பு விளக்கத்தை கூறி வருகின்றனர்.

[A7DTTY

மனோஜ், ரோஹினி, விஜயாவை வெளுத்து கட்டிய மீனா… சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய கலாட்டா

ஆனால் ஜெயம் ரவி படங்கள் பற்றிய விமர்சனமா பள்ளி மாணவன் போல் கேட்டு மாற்றிக்கொள்வேன். ஆனால் எனது சொந்த விஷயம் என்னுடையது நான் பார்த்துக்கொள்வேன்.

மற்றவர்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறிவருகிறார்.

பிரபல இயக்குனர்

தற்போது ஒரு பேட்டியில் ஜெயம் ரவி ஒரு இயக்குனரை படத்திற்காக அணுகிய விஷயம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு பேட்டியில் அவர், எனக்கு ஒரு கெட்ட பழக்கம் உள்ளது, நல்ல இயக்குனர்களிடம் போன் செய்து படம் பண்ணலாமா என கேட்க மாட்டேன், ஆனால் அது தவறு என்று இப்போது தான் புரிகிறது.

எனக்கு வெற்றிமாறன் சார் கூட படம் பண்ணனும்னு ஆசை, அவரை சமீபத்தில் சந்தித்து படம் பண்ணலாமா என கேட்டேன். அதற்கு அவர், ரவி கையில் இருக்கும் படங்களை முடித்துவிட்டு வருகிறேன், கண்டிப்பாக பண்ணலாம் என்று அவர் கூறியதாக ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version