Home சினிமா பிணமாக நடித்திருக்கும் பிரபுதேவா.. ஜாலியோ ஜிம்கானா ட்ரெய்லர்

பிணமாக நடித்திருக்கும் பிரபுதேவா.. ஜாலியோ ஜிம்கானா ட்ரெய்லர்

0

பிரபுதேவாவின் அடுத்த படம் ஜாலியோ ஜிம்கானா ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.

படம் முழுக்க பிரபுதேவா பிணமாக தான் வருகிறார். பிணத்தை தூக்கிக்கொண்டு சுத்தும் நான்கு பெண்கள் தான் படத்தின் கதை.

ட்ரைலர் இதோ.

 

NO COMMENTS

Exit mobile version