நயன்தாரா
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் இன்று ஒரு அறிக்கை வெளியிட மிகவும் பரபரப்பாக அனைவராலும் பேசப்படுகிறது.
நானும் ரவுடித்தான் படத்தின் சில பாடல்களை திருமண வீடியோவில் தனுஷிடம் கேட்டு 2 வருடம் ஆகியும் அவர் பதில் அளிக்காததால் சிறிய வீடியோவை மட்டுமே பயன்படுத்தியுள்ளனர்.
அந்த காட்சியை பயன்படுத்தியதற்காக தனுஷ் ரூ. 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த பிரச்சனை குறித்து பத்திரிக்கையாளர் சிவபாலன் பேட்டி கொடுத்துள்ளார்.
இதோ அவரது பேட்டி,