Home சினிமா விஜய் கட்சி குறித்து கேள்வி.. நடிகர் கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்

விஜய் கட்சி குறித்து கேள்வி.. நடிகர் கமல்ஹாசன் சொன்ன அதிரடி பதில்

0

கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாகவும், உலக நாயகன் என்று அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.

இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வரும் ஜூன் 5 – ம் தேதி வெளியாக உள்ளது. இதனால் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியில் ரீமேக் செய்யப்படும் மாஸ் ஹிட் கொடுத்த லப்பர் பந்து திரைப்படம்.. ஹீரோ இவரா?

அதிரடி பதில் 

இந்நிலையில், தக் லைஃப் திரைப்பட விளம்பர நிகழ்ச்சிக்காக சென்னை விமான நிலையத்திற்கு
கமல் வந்துள்ளார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் தளபதி விஜய்யின் அரசியல் கட்சி குறித்து அளித்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” நானும் புதிய கட்சியை சேர்ந்தவராக இருப்பதால் மற்ற புதிய கட்சிகளை விமர்சிக்க இயலாது” என சமாதானமாக பதில் கூறியுள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version