Home இலங்கை அரசியல் நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் மூத்த நடிகர் கமல் அத்தரராச்சி

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் மூத்த நடிகர் கமல் அத்தரராச்சி

0

Courtesy: Sivaa Mayuri

இலங்கையின் மூத்த நடிகர் கமல் அத்தரராச்சி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் ரோஹன விஜேவீரவின் மகன் உவிந்து விஜேவீர தலைமையிலான ‘தேவன பரபுர’ கட்சியின் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

திருகோணமலை மாவட்டம்

இந்தநிலையில் திருகோணமலை மாவட்டத்தில் தான் போட்டியிடப் போவதாக அத்தரராச்சி தெரிவித்துள்ளார்.

அவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version